mumbai ஸ்டான் சுவாமிக்கு புகழாரம் சூட்டிய மும்பை நீதிபதி ஷிண்டே... நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை ஆட்சேபணை.... . நமது நிருபர் ஜூலை 25, 2021 ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டியதாகி விட்டது என்பதையே மறைமுகமாக ஷிண்டே பதிவு செய்திருந்தார்.....